Rokettube Porno
Home English Tamil
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!.............      தமிழரின் துயர்கள் நரகாசுரன்போல் அழிந்து அனைவர் வாழ்விலும் இன்பம் சூழட்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின்      இனவாத இருளை தீபத்திருநாள் ஒளிச்சுடர்கள் எரித்தழிக்கட்டும் - ஈ.பி.டி.பி    பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தீபாவளி வாழ்த்து      அதர்மம் அழிந்ததை மகிழ்ந்து கொண்டாடும் தமிழர்களின் தீபத் திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா      புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கும், சுயதொழில் துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா      விசேட நிதி ஒதுக்கீட்டு பணிகளின் முன்னேற்ற கலந்துரையாடல் சந்திரகுமார் எம்பியின் தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.      வடக்கு மாகாணசபை மக்களின் முன்னேற்றத்தில் தடைகளையும் இடையூறுகளையும் விளைவித்து வருகிறது - பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்      நெடுங்கேணி, முத்தையன்கட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை சீராக இயங்க வைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை      முல்லை ஒட்டுசுட்டான் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்வு!      தமிழர் வாழ்வியல் மேம்பாட்டுக்கு தூரநோக்கு அரசியல் சிந்தனை அவசியம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன்      சமுர்த்தித் திட்டத்தினை வடக்கிற்கு கொண்டு வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதனை முடக்க முயற்ச்சித்தவர்கள் கூட்டமைப்பினர்  - வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா      வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம் காரைநகரிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.      பண்டாரவளை இபோச பஸ் விபத்தில் 33 பேர் படுகாயம்      இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஏற்று உலக வங்கி 700 மில்.டொலர் கடனுதவி!      
 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!.............
 2014-10-22 06:39:26

தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கும் நன்னாளாய் கொண்டாடப்படும் தீப திருநாளாம் தீபாவளி பண்டிகையையொட்டி இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
 தமிழரின் துயர்கள் நரகாசுரன்போல் அழிந்து அனைவர் வாழ்விலும் இன்பம் சூழட்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின்
 2014-10-22 06:28:14

தமிழ்  மக்களின் வாழ்விலுள்ள துயரக்காட்டாறானது தீபாவளி நன்நாளில் அழிந்த நரகாசூரன் போன்று அழிந்து எம்மக்கள் வாழ்வு வசந்த தென்றல் வீசி அனைவர் இல்லங்களிலும் புன்னகை எனும் நறுமலர் மலர்ந்து எமது தேசம் விடியட்டும்.
 இனவாத இருளை தீபத்திருநாள் ஒளிச்சுடர்கள் எரித்தழிக்கட்டும் - ஈ.பி.டி.பி    பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தீபாவளி வாழ்த்து
 2014-10-22 06:24:44

மகிழ்ச்சியும் இன்பமும் பொங்கத் தீபாவளித்திருநாளைக் கொண்டாடும் எமது மக்களைக் காணும்போது மிகுந்த மன நிறைவாக இருக்கிறது. எத்தனையோ இடர்களையும் துயரங்களையும் சந்தித்த மக்கள் இன்று அமைதியான சூழலில், தங்கள் திருநாள்களைக் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது.
 அதர்மம் அழிந்ததை மகிழ்ந்து கொண்டாடும் தமிழர்களின் தீபத் திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 2014-10-22 06:22:14

அழிவு யுத்தம் எனும் துன்பம் விலகி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. இழப்புக்களிலிருந்தும், துயரங்களில் இருந்தும் எமது மக்கள் விடுதலையைப் பெற்று வருகின்றார்கள்.  பெற்றுக்கொண்ட அமைதியையும், எஞ்சிய வாழ்க்கையையும் பாதுகாத்துக்கொண்டு கௌரவமாக அனைத்து உரிமைகளோடும் முகமுயர்த்தி வாழவே விரும்புகின்றார்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கும், சுயதொழில் துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 2014-10-21 17:34:43

புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 விசேட நிதி ஒதுக்கீட்டு பணிகளின் முன்னேற்ற கலந்துரையாடல் சந்திரகுமார் எம்பியின் தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
 2014-10-21 17:31:44

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நூறு மில்லியன் ரூபாவில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு கிராமதிற்கு ஒரு வேலைத்திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீடான 25 மில்லியன் ரூபா, பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக வரட்சி கால அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் ரூபாக்களுக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்றக்குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 வடக்கு மாகாணசபை மக்களின் முன்னேற்றத்தில் தடைகளையும் இடையூறுகளையும் விளைவித்து வருகிறது - பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்
 2014-10-21 15:47:49

மக்களின் நிறைவான இயல்பான வாழ்வியல் முன்னேற்றத்திற்கு வடக்கு மாகாணசபை எவ்வித திட்டங்களையும் இதுவரை கொண்டிருக்கவில்லை. அவர்கள் மக்களின் முன்னேற்றத்தில் தடைகளையும் இடையூறுகளையும் விளைவித்து மக்களை வறுமையின் பிடியில் வைத்துக்கொள்ள வியூகம் தீட்டிக்  கொண்டிருக்கிறார்கள் என பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) 
 நெடுங்கேணி, முத்தையன்கட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை சீராக இயங்க வைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
 2014-10-21 14:54:40

முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும், உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தும் வகையிலுமான செயற்திட்டங்கள் உரிய காலத்தில் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 முல்லை ஒட்டுசுட்டான் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்வு!
 2014-10-21 14:48:44

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மக்களின் பிரச்சினைகள் தேவைப்பாடுகளை கண்டறியும் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 தமிழர் வாழ்வியல் மேம்பாட்டுக்கு தூரநோக்கு அரசியல் சிந்தனை அவசியம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன்
 2014-10-21 14:37:25

இன்றைய காலத்தில் மக்களுக்கு எது தேவைப்படுகின்றதோ அதை பெற்றுக்கொடுப்பதற்குத்தான் நாங்கள் உழைத்துவருகின்றோம். அதன் ஒரு அங்கமாகத்தான் எங்கள் வீட்டுத்தோட்டத்திலிருந்து எங்கள் மரக்கறிகள் என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது  என அமைச்சரின்  யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 சமுர்த்தித் திட்டத்தினை வடக்கிற்கு கொண்டு வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதனை முடக்க முயற்ச்சித்தவர்கள் கூட்டமைப்பினர்  - வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா
 2014-10-21 14:26:07 சமுர்த்தி திட்டத்தினை வடக்கிற்கு அமுல்ப்படுத்தியது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினாலேயே வாழ்வின் எழுச்சித்திட்டத்தையும் சமுர்த்;தி கொடுப்பனவு திட்டத்தையும் வடக்கிற்கு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு எத்தனித்தவர்கள் கூட்டமைப்பினர் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம் காரைநகரிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 2014-10-21 14:20:34

வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம் நேற்று காரைநகரில் காலை பத்து மணி ஏழு நிமிடத்திற்கு வெகு சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 பண்டாரவளை இபோச பஸ் விபத்தில் 33 பேர் படுகாயம்
 2014-10-21 12:03:31

பண்டாரவளை - உடமல்வத்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஏற்று உலக வங்கி 700 மில்.டொலர் கடனுதவி!
 2014-10-21 10:47:48

பூகோள ரீதியான பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச நிதி நிறுவனங்களிடையே பாரிய திருப்தியினை ஏற்படுத்தியிருப்பதாக சிரேஷ்ட அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்தார்.
 சிறிலங்கன் விமான சேவைக்கு புதிதாக 6 விமானங்கள் கொள்வனவு
 2014-10-21 10:23:36ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு புதிதாக 6 விமானங்கள் கொள்வனவு!

சிறிலங்கன் விமான சேவையை மேலும் விஸ்தரிக்கும் நோக்குடன் ஏ 330 - 300 ரக ஆறு விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
 2015 பட்ஜட் 24 இல் சபையில் சமர்ப்பிப்பு
 2014-10-21 09:40:47

வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
 தீபாவளியை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
 2014-10-21 09:36:52

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (21) முதல் விசேட ரயில் சேவை இடம் பெறவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
 முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! அமைச்சர் நடவடிக்கை
 2014-10-20 20:58:32

முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களும் சமாசங்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் அமைச்சருடன் சந்திப்பு! தொழில் பாதிப்பு குறித்தும் எடுத்துரைப்பு
 2014-10-20 20:56:19

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இரணைப்பாலை, மணற்குடியிருப்பு, உப்புமாவடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களால் தாம் எதிர்நோக்கி வரும் தொழில் பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். (படம் இணைக்கப்பட்டுள்ளது)
 பாண்டியன்குளம் மகாவித்தியாலய மைதானத்தை புனரமைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை
 2014-10-20 20:07:15

மாந்தை கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாண்டியன்குளம் கமநல சேவை நிலையம், மகாவித்தியாலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.  (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
 
 வடக்குத் தெற்கு உறவுப் பாலம்
 
 இலங்கை தொடர்பான போர்க்குற்றங்கள் எதுவரை செல்லும்?
 
 இலங்கையில் போட்டி போடும் இந்தியாவும், சீனாவும்
 
 வடமாகாண ஆளுநர் நியமனமும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியலும்
 
 நேசிக்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது!.....
 
 அரசியல் அணுகுமுறையும், நடைமுறைச்சாத்தியமான திட்டங்களுமே நமக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் - முதன்மை வேட்பாளர் எஸ்.தவராசா
 
 ஓமந்தையில் சோதனை நடவடிக்கை உடன் தளர்த்தப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஐனாதிபதி அவர்கள் ஏற்றுக்கொண்டார்.
 
 எமது மக்கள் தமது மண்ணில், சுதந்திர பிரஜைகளாக சகல உரிமைகளும் பெற்று, முகமுயர்த்தி வாழும் காலச்சூழலே நாம் விரும்பும் இலட்சியக் கனவாகும்.
 
 அர்த்தமற்ற பாசாங்கான எதிர்ப்பு அரசியல் எதையும் பெற்றுத்தராது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 மலைதடை கடந்து, புயலிடை எழுந்து வரும் எமது ஜனநாயக வழியிலான நடைமுறைச் சாத்திய அணுகு முறைகள் தொடரும்
 
 மலை தடை கடந்து, புயலிடை எழுந்து, நடந்து வரும் எமது உறுதி கண்டு சிலர் காழ்ப்புணர்ச்சி அடைகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம்!
 
 எமது வெற்றியே 13வது திருத்தச் சட்டத்தைப் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்க உதவும்!
 
 எமது மக்கள் எமக்கு ஆணை வழங்கும் போது வட தேசத்தின் விடி வெள்ளியாக திகழப்போகும் முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதியின் இணக்கத்துடன் நானே தீர்மானிப்பேன்!....
 
 கோழி கூவி பொழுது விடிவதில்லை! ரி.என்.ஏ யின் கூற்றுக்கு ஈ.பி.டி.பியின் விளக்கம்.
 
 தேசிய மாநாட்டிற்கு தயாராகுங்கள்!.......
 
 அமெரிக்கப் பிரேரணையின் அழுத்தங்கள் அரசியல் தீர்வுக்கு உதவப் போவதில்லை!.....
 
 இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை தொடர்பான விவாதத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 04.04.2012 அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.
 
 வசந்தம் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடனான சிறப்புக் கலந்துரையாடல்!...
 
 எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படியே நாம் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம். - ஜெனீவாவில் கட்சியின் ஐரோப்பிய உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Related Sites
 
 
 

 2014-10-22 06:39:26
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!.............
 
 2014-10-22 06:28:14
தமிழரின் துயர்கள் நரகாசுரன்போல் அழிந்து அனைவர் வாழ்விலும் இன்பம் சூழட்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின்
 
 2014-10-22 06:24:44
இனவாத இருளை தீபத்திருநாள் ஒளிச்சுடர்கள் எரித்தழிக்கட்டும் - ஈ.பி.டி.பி    பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தீபாவளி வாழ்த்து
 
 2014-10-22 06:22:14
அதர்மம் அழிந்ததை மகிழ்ந்து கொண்டாடும் தமிழர்களின் தீபத் திருநாளில் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுவதில் மகிழ்ச்சியடைகின்றேன் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 2014-10-21 17:34:43
புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கும், சுயதொழில் துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
 
 2014-10-21 17:31:44
விசேட நிதி ஒதுக்கீட்டு பணிகளின் முன்னேற்ற கலந்துரையாடல் சந்திரகுமார் எம்பியின் தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
 
 2014-10-21 15:47:49
வடக்கு மாகாணசபை மக்களின் முன்னேற்றத்தில் தடைகளையும் இடையூறுகளையும் விளைவித்து வருகிறது - பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர்
 
 2014-10-21 14:54:40
நெடுங்கேணி, முத்தையன்கட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை சீராக இயங்க வைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை
 
 2014-10-21 14:48:44
முல்லை ஒட்டுசுட்டான் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்வு!
 
 2014-10-21 14:37:25
தமிழர் வாழ்வியல் மேம்பாட்டுக்கு தூரநோக்கு அரசியல் சிந்தனை அவசியம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.குகேந்திரன்
 
 2014-10-21 14:26:07
சமுர்த்தித் திட்டத்தினை வடக்கிற்கு கொண்டு வந்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அதனை முடக்க முயற்ச்சித்தவர்கள் கூட்டமைப்பினர்  - வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா
 
 2014-10-21 14:20:34
வாழ்வின் எழுச்சி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாம் கட்டம் காரைநகரிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
 2014-10-21 12:03:31
பண்டாரவளை இபோச பஸ் விபத்தில் 33 பேர் படுகாயம்
 
 2014-10-21 10:47:48
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஏற்று உலக வங்கி 700 மில்.டொலர் கடனுதவி!
 
 2014-10-21 10:23:36
சிறிலங்கன் விமான சேவைக்கு புதிதாக 6 விமானங்கள் கொள்வனவு
 
 2014-10-21 09:40:47
2015 பட்ஜட் 24 இல் சபையில் சமர்ப்பிப்பு
 
 2014-10-21 09:36:52
தீபாவளியை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
 
 2014-10-20 20:58:32
முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு! அமைச்சர் நடவடிக்கை
 
 2014-10-20 20:56:19
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் அமைச்சருடன் சந்திப்பு! தொழில் பாதிப்பு குறித்தும் எடுத்துரைப்பு
 
 2014-10-20 20:07:15
பாண்டியன்குளம் மகாவித்தியாலய மைதானத்தை புனரமைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கை
 

 
15A, Layards Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2503467 Fax: 94 11 2585255
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.