Home English Tamil
     
   
 
 நேற்று மீள் குடியேற்றப்பட்ட மக்களை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினர்
 06.08.2009 வியாழக்கிழமை

நிவாரணக்கிராமங்களில் தங்கியிருந்த யாழ் குருநகரைச்சேர்ந்த குடும்பங்கள் மீளவும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

நிவாரணக் கிராமங்களில் இருந்து நேற்று தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிய மக்களில் குருநகர் பிரதேச மக்களையும் ஐந்து மாடிகுடியிருப்பில் மீள் குடியமர்த்தப் பட்ட மக்களையும் இன்று மீள்குடியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் விஐயம் செய்த அமைச்சர் அம் மக்களுடன் உடனடித் தேவைகள் குறித்துக் கலந்தரையாடினார்.








 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.