 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | யாழ்.வெள்ளவடிகால் புனரமைப்பு பணி ஆரம்பம்! |
| | | 22.09.2012 - சனிக்கிழமை
நகர எழுச்சித் திட்டத்தின் கீழ் (நெல்சிப்) ஆஸ்பத்திரி வீதியில் இருந்து தேவரிக்குளம் வரையான வெள்ள வடிகால் 66 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
நேற்றைய தினம் இப்பணியினை யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், துறைசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடினார்.
இதன்போது மாநகர ஆணையாளர் பிரணவநாதன், மாநகரசபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |