Home English Tamil
     
   
 
 நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு புகையூட்டும் இயந்திரம் கொள்வனவு
 

23.08.2012 -  வியாழக்கிழமை

யாழ்.நகரப்பகுதியில் நுளம்பின் தாக்கத்தை குறைப்பதற்காக யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு இரண்டு புகையூட்டும் இயந்திரங்கள் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்களின் முயற்சியின் பயனாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாநகரசபை அறிவித்துள்ளது.

இந்த இயந்திரத்தினால் யாழ்.நகரப்பகுதியில் டெங்கின் தாக்கத்தைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.