Home English Tamil
     
   
 
 பரல் தொழில் நுட்ப நிறுவனம் திறந்து வைப்பு.
 

22.08.2012 - புதன்கிழமை

குருநகர் பரல்தொழில் நுட்ப நிறுவன திறப்புவிழா நிகழ்வு நிறுவனத் தலைவர் தவதேவ ஜெகராஜா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி.கமலேந்திரன் (கமல்) பரல் தொழில் நுட்ப நிறுவனத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இன் நிறுவனம் வடமாகாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் வழங்கும் சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்; நிகழ்வில் யாழ்மாநகரசபை உறுப்பினர் துரைராஜா.இளங்கோ(றீகன்) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர் அகஸ்ரின் மாஸ்ரர் துறைசார் உத்தியோகத்தர் பொதுமக்கள் மற்றும் பலர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.