Home English Tamil
     
   
 
 காரைநகரின் மின்விநியோகமற்ற பகுதிகளுக்கு சூரிய மின்விளக்குகள்.
 

22.08.2012 - புதன்கிழமை

காரைநகரின் மின்விநியோகமற்ற ஐந்து பகுதிகளுக்கு சூரிய மின்விளக்குகள் செயற்படுத்தும் நிகழ்வு காரைநகர் பிரதேச சபை எதிர்கட்சித் தலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் நிதியொதுக்கீட்டில் இருந்து ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சூரிய மின்விளக்குகளில் காரைநகரில் மின்விநியோகமற்ற பகுதிகளான கசூரினா கடற்கரைக்கு 02, மடத்துவளவு, நெய்தல் கிராமத்திற்கு 02, சயம்பு வீதி மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு ஒன்று என்ற விதத்தில் வழங்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பிரதேச அமைப்பாளருமான வீரமுத்து கண்ணன் (ரஜனி) அவர்களால் ஆரமபித்து வைக்கப்பட்டது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.