 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | பஸ்களில் மும்மொழி பொறிக்க வலியுறுத்தல் |
| | | 11.08.2012 - சனிக்கிழமை
இலங்கை போக்குவரத்துச்சபை பஸ்கள் செல்லுமிடங்கள், திரும்பி வருமிடங்கள் யாவும் மும்மொழிகளிலும் பொறிக்கப்படவேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்தினை உடன் அமுல்படுத்த வேண்டுமென போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம இலங்கை மத்திய போக்குவரத்துச் சபைத் தலைவர் சசி வெல்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனையடுத்து இந்த நடைமுறையை உடன் அமுலுக்குவரும் வகையில் சகல பிராந்திய பிரதம முகாமையாளர் ஊடாக நாடளாவிய ரீதியிலுள்ள சகல டிப்போ முகாமையாளர்களுக்கும் இந்த விசேட சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளதுடன் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளதா என்பதை பரிசீலிப்பதற்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |