Home English Tamil
     
   
 
 எட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
 

10.08.2012 - வெள்ளிக்கிழமை

இன்று முதல் அரிசி, சீனி, பருப்பு, டின்மீன், நெத்தலி உள்ளிட்ட எட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக நுகர்வோர்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
 
லங்கா சதோச ஊடாக மாத்திரம், இந்தப் பொருட்களை குறைந்த விலைகளில் இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.