Home English Tamil
     
   
 
 வீதி புனரமைப்பை பார்வையிடல்..
 

07.08.2012 - செவ்வாய்க்கிழமை

அரியாலை தென்கிழக்கு மணிப்புரி வீதியுடன் இணைந்து இணைப்பு வீதியை ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச பொறுப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான அம்பலம் ரவீந்திரதாசன் அவர்கள் அங்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார்.

இவ்வீதி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் நெல்சிப் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றன.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.