 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | யாழ் மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு. |
| | | 06.08.2012 - திங்கட்கிழமை
கடந்த இரு தினங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கடசியால் யாழ். மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக இன்றையதினம் (06) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் வைத்து ஈ.பி.டி.பி யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி.கமலேந்திரன் (கமல்) தலைமையில் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் வசந்தன்இ சட்டத்தரனி ரங்கன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.



|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |