|
| | 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்! |
|
| | 2010-09-08 11:01:30
18 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
|
|
|
| | சிறி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் |
|
| | 2010-09-08 01:45:36
வடமராட்சி அருள்மிகு சிறி வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவம் இன்று 8ஆம் திகதி புதன்கிழமை பகல் 10.00 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பாகிறது.
|
|
|
| | மீன்பிடிப் பயிற்சிக் கல்லூரிக்கு 25 மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டடம் |
|
| | 2010-09-08 01:37:35
யாழ்ப்பாணத்திலுள்ள மீன்பிடிப் பயிற்சிக் கல்லூரிக்கு 25 மில்லியன் ரூபா செலவில் புதிய நிரந்தரக் கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பானியத் தொண்டு நிறுவனமான ஜெய்க்கா வழங்கவுள்ளது.
|
|
|
| | கொக்கொட்டிச் சோலைப் பிரதேசத்தில் பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு |
|
| | 2010-09-08 01:29:00
கொக்கொட்டிச் சோலைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
|
|
|
| | வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதே எமது நோக்கம் - ஜனாதிபதி |
|
| | 2010-09-08 01:21:14
நாட்டை சுதந்திரமாக்கிய எமக்கு நாட்டு மக்கள் திருப்திப்படும் வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பது முக்கியமாகவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
|
|
|
| | சட்டவிரோத மின் பாவனையில் ஈடுப்பட்டவர்களுக்கு 28 இலட்சம் ரூபா அபராதம் |
|
| | 2010-09-08 01:12:46
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மின் பாவனையில் ஈடுபட்ட 136 பேருக்கு 28 இலட்சம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் நேற்று திங்கட்கிழமை அபராதத்தை விதித்தார்.
|
|
|
| | கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலி |
|
| | 2010-09-08 01:06:14
இலங்கையில் கடந்த 8 மாதங்களில் டெங்குக் காய்ச்சலினால் 208 பேர் பலியாகியுள்ளனர். 28 ஆயிரத்து 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
|
|
|
| | நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது! |
|
| | 2010-09-07 05:13:08
வரலாற்று புகழ்மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனின் உற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்றைய தினம் (7) பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா ஓசையுடன் தேர்த் திருவிழா நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | முன்னேறுவதற்கான வழிவகைகளை நாம் வகுத்து செயற்பட வேண்டும் - ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர்..! |
|
| | 2010-09-07 03:38:43
நாம் எதிர்கொண்ட அவலங்களைப் பேசிக் கொண்டிருக்காமல் நிஜத்தை அறிந்து கொண்டு அதனை சவாலாக ஏற்று முன்னேறுவதற்கான வழிவகைகளை நாம் வகுத்து செயற்பட வேண்டும். அதனூடாகவே புதிய உத்வேகத்தை நாம் எட்டமுடியும் என ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளரும் பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | கதிர்காமம் பாத யாத்திரை நூல் வெளியீடு |
|
| | 2010-09-07 02:40:11
யாழ் நல்லூர் ஆலய முன்றலில் நேற்றைய தினம் (6) கதிர்காமம் பாத யாத்திரை நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
|
|
|
| | இவ்வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி |
|
| | 2010-09-07 02:06:27
இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த வருடத்தில் மேலும் 500 பஸ்களை தருவிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இ.போ.ச தலைவர் எம். டி. பந்துசேன தெரிவித்துள்ளார்.
|
|
|
| | முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறியவர்களின் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை தபாலில் அனுப்ப தீர்மானம் |
|
| | 2010-09-07 01:57:02
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான பிறப்பு இறப்பு விவாக சான்றிதழ்களை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தபால் மூலம் அனுப்பத் தீர்மானித்துள்ளதாக பதிவாளர் நாயகம் ஈ. எம். குணசேகர தெரிவித்தார்.
|
|
|
| | கோஷ்டி மோதலில் தப்பி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி மரணம் |
|
| | 2010-09-07 01:45:30
கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவன மாணவர்களுக்கும் வெளியாருக்குமிடையில் ஏற்பட்ட தகராறின் போது சிதறி ஓடிய இரு மாணவர்கள் ரயிலில் மோதி இறந்துள்ளனர்.
|
|
|
| | எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ளது - எஸ்.பி. திஸாநாயக்க |
|
| | 2010-09-07 01:29:23
எட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
|
|
|
| | இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் மீது தாக்குதல்! |
|
| | 2010-09-07 01:19:26
இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதம நீதவான் உதேஷ் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
|
|
|
| | மாவடிப்பள்ளி ஆற்றில் முதலைகளின் அட்டகாசம் அதிகரிப்பு |
|
| | 2010-09-07 01:09:04
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் முதலைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
|
|
|
| | யாழ்ப்பாணத்தில் அரசாங்க அதிபர்கள் மாநாடு |
|
| | 2010-09-06 01:36:07
யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளையும் அரச அதிபர்களுக்கான மாநாடு நடைபெறவுள்ளது.
|
|
|
|
| | 2010-09-06 01:28:57
இரண்டாம் தவணை விடுமுறையின் பின்னர் நாட்டிலுள்ள அரசாங்க தமிழ் சிங்கள பாடசாலைகள் யாவும் நாளை 07 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
|
|
|
| | பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த குடும்பஸ்தர் உயிரிழப்பு |
|
| | 2010-09-06 01:20:50
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மிதிபலகையில் நின்று பயணித்துக் கொண்டிருந்த பயணி ஒருவர் கால் தடக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
|
|
|
| | மாடியிலிருந்து குதித்து வயோதிப பெண் தற்கொலை |
|
| | 2010-09-06 01:08:00
வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் ஆறாவது மாடியிலிருந்து 61 வயதான தமிழ் வயோதிப பெண் ஒருவர் கீழே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என வெள்ளவத்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
|